NovoPen® Echo® தொடர்பான முக்கியப் பாதுகாப்புத் தகவல்கள்

ஒரு சிறிய எண்ணிக்கையிலான NovoPen® Echo® தொகுதிகளில் (Batch) பயன்படுத்தப்பட்டுள்ள இன்சுலின் கார்ட்ரிட்ஜ் ஹோல்டர் குறிப்பிட்ட இரசாயனங்களுக்கு, உதாரணமாக குறிப்பிட்ட சுத்தப்படுத்தும் பொருட்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால், அவை விரிசல் விடலாம் அல்லது உடையலாம் என்று Novo Nordisk A/S கண்டறிந்துள்ளது.

NovoPen® Echo® நீரிழிவு நோயைக் கொண்டிருப்பவர்களால் இன்சுலின் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.  

கார்ட்ரிட்ஜ் ஹோல்டரை மாற்றுதல்

பாதிக்கப்பட்டிருக்கும் பேட்ச்கள் ஒன்றில் இருந்து NovoPen® Echo® -ஐப் பயன்படுத்துகின்ற நீரிழிவு நோயாளிகள் தங்களின் கார்ட்ரிட்ஜ் ஹோல்டரை மாற்றிக்கொள்ளுமாறு Novo Nordisk வலியுறுத்துகிறது. ஏனெனில், அவற்றில் சில சேதமடைந்திருக்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட தொகுதிகளின் (Batches) பட்டியலில் உங்கள் சாதனத்தின் தொகுதி (Batch) எண் உள்ளதா என்று சரிபார்க்கவும்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு NovoPen® Echo® -இன் மீது தொகுதி (Batch) எண்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

NovoPen® Echo®   

A

NovoPen® Echo®

A) NovoPen® Echo® -இன் மீது எங்குதொகுதி (Batch) எண் இடம்பெற்றுள்ளது என்பதைச் சிவப்பு நிறச் சதுரங்கள் காட்டுகின்றன. எ.கா., NovoPen® Echo® -இன் இடது பக்கத்திலுள்ள தொகுதி (Batch) எண் FVG7364 ஆகும்.

உங்கள் பேனா பாதிக்கப்பட்டத் தொகுதியைச் சேர்ந்ததா என்பதை சரிப்பார்த்திடுங்கள். அனைத்து பாதிக்கப்பட்டத் தொகுதிகளின் எண்களிலும் மூன்று எழுத்துகளும் அதனைத் தொடர்ந்து நான்கு எண்கள் மட்டுமே இருக்கும்.
 
உங்களின் NovoPen® Echo® பாதிக்கப்பட்டிருக்கும் தொகுதிகள் ஒன்றில் இருந்து வந்தவை என்றால், ஒரு புதிய பாதிக்கப்படாத கார்ட்ரிட்ஜ் ஹோல்டரைப் பெறுவதற்குத் தயவுசெய்து இங்கு க்ளிக் செய்யவும்.

பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்காத தொகுதி (Batch) எண்ணுடன் கூடிய ஒரு NovoPen® Echo® உங்களிடம் இருந்தால், நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. அச்சாதனம் உத்தேசிக்கப்பட்டவிதமாக செயல்படும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். 

If your NovoPen® Echo® and/or NovoPen® 5 is from one of the affected batches please click here to receive a new unaffected cartridge holder.

If you are in possession of a NovoPen® Echo® and/or a NovoPen® 5 with a batch number which is not mentioned in the list there is no reason for concern and you can be confident that the device will work as intended. 